Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Lyrics - Dr. Ulundurpettai Shanmugam
Singer - Sirkazhi Govindarajan
Music - Kunnakudi Vaidyanathan

அருளான திருவுருவை அழைத்தவுடன் வரும் மழையை வரவேற்று, வாழ்த்துதற்கு வாராத சொல் எதற்கு! முருகா! முருகா! முருகா!

முருகன் என்று அழைத்தால் என்ன! குமரன் என்று உரைத்தால் என்ன!
கந்தன் எனச் சொன்னால் என்ன! கார்த்திகேயன் என்றால் என்ன!
எப்படியும் அழைக்கலாம்! எங்கிருந்தும் காணலாம்! முருகா! உன்னை!
எப்படியும் அழைக்கலாம்! எங்கிருந்தும் காணலாம்!

அறுபடையின் ஆண்டவனை! ஆண்டி வேடம் கொண்டவனை!

சரவணனை சண்முகனை சாமிநாத குருபரனை!

செந்தில் வடிவேலவனை, சிந்தையிலே வாழ்பவனை! அன்பு வடிவானவனை! அழகு மயில்வாகனனை!
செந்தமிழைத் தந்தவனை வந்தனையை செய்திடவே! எந்த சொல் உண்டாது எல்லாமே மந்திரமாம்!